நல்வரவு

ரிவைவ் நேஷன்ஸ்

வணக்கம். ரிவைவ் நேஷன்சுடைய தமிழ் வலைதளத்திற்கு வருக. தேவனுக்கும் அவர் சித்தத்திற்கும் ரிவைவ் நேஷன்ஸ் கடந்த 20 வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தனிப் பட்ட நபர்கள் முதல், தேசங்கள் வரை தேவனுக்காக அனலாக இருப்பதைக் காண ரிவைவ் நேஷன்ஸ் பேரார்வம் கொண்டிருக்கிறது. இந்த வலைதளத்தை விரும்புவீர்கள் என்று நினைக்கிறோம். இந்த வலைதளத்திற்கு சப்ஸ்கிரைப் செய்து சமூக வலைதளங்களில் எங்களோடு தொடர்பில் இருங்கள்.

Shyju & Tiny Mathew

ரெவ். ஷைஜு மாத்யூ இந்தியாவில் பிறந்து வளர்ந்தார். ஒரு போதகர் வராத காரணத்தினால் அவர் ஏழு வயதாயிருக்கும் போது தன் முதல் பிரசங்கத்தை செய்தார். அன்றிலிருந்து ஷைஜுவை ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல ஆயிர ஜனங்களுக்கு ஊழியம் செய்ய தேவன் உபயோகப் படுத்தி வருகிறார். அவரோடு ஆன்லைனில் தொடர்பு கொள்ளுங்கள்.

இருதயத்தைக் காத்துக் கொள்

இருதயத்தைக் காத்துக் கொள் என்பது ரெவ். ஷைஜு மாத்யூ அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்படும் ஒரு வலைப் பதிவாகும். இது, 200 நாடுகளில் உள்ள பல ஆயிர ஜனங்களை சென்றடைந்த பின்னர், இந்த தலைமுறையினரை சந்திக்க இதை மற்ற மொழிகளில் பெயர்ப்பு செய்ய எங்களுக்கு தேவன் ஒரு விருப்பத்தைக் கொடுத்தார். நீங்கள் இதை வாசித்து, களித்து, உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

இன்ஸ்டாகிராம்

shyjumathew

எங்களோடு பங்காளர்களாகுங்கள்

இந்த பயணத்தில் எங்களோடு இணையுங்கள். எங்களுடைய மாதாந்திர செய்திமடலை ஆங்கிலத்தில் பெற சைன் அப் செய்யுங்கள். உங்கள் தேசத்திற்கோ, நகரதிற்க்கோ தேவன் ரெவ். ஷைஜு மாத்யூ அவர்களை தேவன் அனுப்பும் பொழுது உங்களுக்கு தகவல் தெரிவிக்க இது எங்களுக்கு உதவியாக இருக்கும்.
தொடர்பு கொள்ள

எங்களோடு தொடர்பு கொள்ள வேண்டுமா?