Category: Tamil

கனம் பெறுதல் (பாகம் 4) உங்கள் ராஜாவின் இருதயத்தை திருப்பக்கூடிய 3 திறவுகோல்கள்.

உங்கள் வாழ்க்கையில் ராஜா உங்களுக்கு தயவுகாட்டவில்லை என்றால்சோர்ந்துபோகாதீர்கள். ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் இருக்கிறது. நீர்க்கால்கள் போல் இருக்கிறது. உயர்வு பெறுவதற்கு சூத்திரத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.அதிகாரங்களை கனபடுத்துங்கள். தேவனாகிய கர்த்தரை விசுவாசியுங்கள்.அவர் ராஜாவின் இருதயத்தை உங்களுக்கு நேராக திரும்புவார்.

Read More

உயர்ந்த கனம் பெறுதல் (பகுதி – 3) – தனியேலின் சந்ததியாருக்குரிய தங்க திறவுகோல்

நீங்கள் எப்பொழுதாவது தோல்வியை எதிர்பார்த்து ஒரு பரிட்சையில் ஜெயம் அல்லது வெற்றியை எடுத்து உண்டா?

Read More

கணம் – பகுதி 2 – பதவி உயர்வின் மொழி

நாம் எப்படி அபிஷேகம் செய்தாலும், நம்மைச் சுற்றியிருக்கும் தலைமுறையினரின் மொழி பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நம் மொழியை மாற்றுவதற்கு தேவையான பள்ளி அல்லது பாடசாலையை நாம் காண வேண்டும். எவ்வளவு கையாள முடியும்?

Read More

கணம்: உங்கள் இராஜ்யத்தின் கதவை திறக்க உதவும் நாணயம் (Part 1)

நாம் நமது வலியை ஆசிரியராக மாற்றி கனத்தை நாம் அலட்சியம் செய்யமுடியாது. கணம் தான் நம்முடைய பரலோகத்தின் நாணயம். மற்றவர்களை கனப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது தேவனுடைய ஆசிர்வாதத்தை உங்கள் வாழ்க்கையில் காண்பிர்கள்.

Read More

ஆவியானவரை போல அசைவாட ஐந்து விசைகள் – பகுது 5/5: நீங்கள் யார் என்று அறிந்துகொள்ளுங்கள்

நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் எப்படிப்பட்ட வல்லமையை உடையவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

Read More

தியானத்தின் 7 கோட்பாடுகள்

ஆண்டவரை எதிர்ப்பார்த்து காத்திருப்பது தியானம் என்று வேதம் சொல்லுகிறது. தியனத்தில்  புரிந்துகொள்ள காத்திருக்கும் இதயம். தியானத்தை உங்கள் நடைமுறையாக மாற்றும் போது உங்கள் ஒவ்வொரு போரிலும் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்!

Read More

உபவாசிக்க ஏழு சிறந்த காரணங்கள்

உங்களுடைய வீட்டிலுள்ள எதிரிகளின் வேலையை அழிக்க ஆவிக்குரிய அதிகாரம் உங்களுக்கு வேண்டுமா? சுதந்தரத்தை எதிர்த்து நிற்கிறவரிகளுக்கு, நாம் உபவாசிக்கும் போது ஆண்டவரின் அக்கினியை விடுவிக்கிறது.
நாம் நெருப்பாய் இருக்கையில், நம் ஆண்டவருக்கு அருகில் இருக்கிறோம்!

Read More

ஆழத்திலிறுந்து இன்னும் ஆழத்திற்க்கு எப்படி போகவேண்டும்.

நீங்கள் ஒரு சூடான நாளில் கடற்கரைக்கு சென்றுஇருக்கிரீர்களா? மணல் மீது நீங்கள் நீண்ட காலம் தங்கியிருந்தால், உங்களுக்கு தெரியும், அதற்க்கு ஒரே ஒரு தீர்வு இருக்கிறது: அந்த தண்ணீருக்குள் சென்று குளிர்ச்சியடையச் செய்வது.

Read More

ஆவியில் மூழ்கிய நிலையை மேற்கொள்ள

“நீங்கள் ஏதாவது  மீன் பிடித்தீற்கள?”  இயேசு கேட்கிறார். உங்கள் படகு காலியாக உள்ளது என்றால் பரவாயில்லை. திருப்புமுனை வரவில்லை என்றால் பரவாயில்லை.  அதற்கு பதிலாக, அவரது சத்ததை தேடி,  பரிசுத்த ஆவியானவருடன் இசைந்து, அவருடைய வார்த்தைகளை தேடுங்கள்…

Read More

ஆண்டவரின் நல்ல கரத்தை காண 5 திறவுகோல்கள்

தன்னுடைய சுதந்தரத்திற்காக வல்லமை வாய்ந்த ஆண்டவரை தேடி முயன்று விடுதலையை உணர்ச்சியோடு பெற்று கொண்ட சுவரொட்டி மனிதன் நெகெமியா…

Read More

சமாதானத்தைத் தாங்குவதற்கான மூன்று திறவுகோல்கள்

விசுவாசம் மற்றும் அன்பு ஆகியவற்றின் காரணமாக சமாதானம் வருகிறது. ஆண்டவரின் பிள்ளைகளாக சமாதானம் நம் வாழ்வில் எல்லாவற்றிலும் முன்னெடுக்க வேண்டும் …

Read More
Loading

வருக

வணக்கம். கார்டிங் தி ஹார்ட் தமிழ் வலைப்பதிவிற்கு வருகை தாருங்கள்.

இந்த வலைப்பதிவை மற்ற மொழிகளில் வாசிக்க இங்கு செல்லவும் இங்கிலீஷ், ஸ்பானீஷ், சைனீஸ், மற்றும் பிரெஞ்சு.

நீங்கள் இதை வாசிக்கும் போது, ஒரு நிமிடம் செலவழித்து இந்த வலைப்பதிவை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். அப்பொழுது இந்த பதிவுகளை உங்கள் அனுப்பி வைப்போம். எங்களைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.

ஆசிர்வாதங்கள், ஷைஜு

தமிழ் GTH வலைப்பதிவு

Never Alone – Video

A Short Film – Video