நாள் 3: உங்கள் சொந்த ஆசை இச்சைகள் உங்களை மேற்கொள்ள அனுமதியதிருங்கள். சங்கீதம் 106:14 வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சை பார்த்தார்கள்.
வேதம் சொல்லுகிறது அவர்கள் அதிகப்படியான இச்சைகளாலே தேவனுடைய வல்லமையை மட்டுப்படுத்தினார்கள்.
நீங்கள் கர்த்தருக்குள் தொடர்ந்து காத்திருக்கும்போது உங்கள் விருப்பங்கள் ஆசைகள் சுலபமாக நிறவெறிவிடும். ஆனால் நீங்கள் உங்கள் மாம்சத்தின் இச்சைகள் உங்களை ஆளுகை செய்ய அனுமதிக்கும் போது தேவன் பேரில் உள்ள தேவபாயம் உங்களை விட்டு விலகிவிடும்.
ஆவிக்குரிய வாழ்க்கையில் முதிர்ச்சி அடைந்தாள் மற்றவர்கள் உங்களை தேடி வருவார்கள். உதாரணமாக தாவீது வயல்வெளியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும்போது தீர்க்கதரிசி சாமுவேல் அடுத்த ராஜாவை அபிஷேகம் பண்ண வந்தபோது தாவீது அவர் அவர் முன் கொண்டுவரும் வரை காத்திருந்தார்கள். 1சாமுவேல் 16:10.
ஆண்டவரிடத்தில் தரும் தரும் என்று ஜெபிப்பதிற்கு பதிலாக ஆவிக்குரிய வளச்சிக்கு நேராக முன்னேற தெரிந்துகொள்ளுங்கள். “கொடும்” “தாரும்” என்று ஜெபம் செய்வது சாத்தனுடையது, கேட்ட குமாரனுடையது.
ஒரு உண்மையான குமரன் தன் சுதந்திர பாகத்தை கேட்டுக்கொண்டே இருக்கமாட்டான் என் என்றால் தான் ஒரு சுதந்திரவாளி என்று அவனுக்கு தெரியும்.நாம் நம்முடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் தொடர்ந்து ஆவிக்குரிய வாழ்க்கையில் நம் வளரமுடியும்.
கர்த்தர் உங்களை ஒரு சிறந்த இளைப்பாறுதலின் நாட்களுக்கு அதாவது சகல காரியத்திலும் சடுதியாக நீங்கள் விரும்புவதை பெற்று கொள்ளுகிற அளவுக்கு இளைப்பாறுதல் தர விரும்புகிறார்.
கர்த்தருடைய ஜனங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த நிலைக்கு வரும் போது ராஜாக்கள் அவர்களை தேடி வருவார்கள்.
தனியேலின் நாட்களில் நடந்தது போல.தேசத்தின் ராணிகள் உங்களுக்காக ஆட்களை அனுப்புவார்கள். தேசத்தின் ராஜாதிகள் சொல்லுவார்கள் நான் ராணியாக இருந்தாலும் ராஜாவுக்கு உதவி செய்ய என்னால் முடியவில்லை தானியேல் இங்கு வரட்டும். ராஜாவுக்கு உதவி செய் என்று ராணி சொன்னாள் (தானியேல் 5)
நீங்கள் கர்த்தருக்குள் வளருவீர்களானால் நீங்கள் தேசங்களை வெளிச்சத்திற்கு நடத்துவீர்கள்.
ஜெபம்: ஆண்டவரே உங்கள் இருதயத்தை பாராமல் உங்கள் கரங்களையே நோக்கி பார்த்ததை எங்களுக்கு மன்னியும். நங்கள் ஆவியில் முதிர்ச்சி நிலைக்கு வர உங்கள் பிள்ளைகளுக்கு ஒரிய சுத்தகிந்திரத்தை பெற்று அனுபவிக்க உதவி செய்யும்.